Showing posts with label அரும்பாவூர். Show all posts
Showing posts with label அரும்பாவூர். Show all posts

5/16/10

எங்களைப் பற்றி

This is a Non Profit Web portal for Our Village "Arumbavr" and Neighbourhood Villages. The contents contains Copy rights and Trade Markes what ever published in this website is belongs their respective owners. And the contents of this site being published are exclusivly for non commercial and for public information only. Abjections are kindly requested to address to admin@cybermax.ae. This site welcomes your articles, photo collections, informations, videos, data collections what ever related to above mentioned villages and requested to forward to admin@cybermax.ae. Coments, Site Development Suggessions also welcome.

தங்களது படைப்புகள், சிந்தனைகள், புகைப் படங்கள், ஒளிப் படங்கள், வியாபார நோக்கமற்ற விளம்பரங்கள் மற்றும் இன்றியமையாத தவல்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு அணுகவும் >> Admin@CyberMax.ae

Regards,

The Administrator

VIDEOS



4/2/10

"இலக்கியச் சாரல்" துவக்க விழா.


அரும்பாவூரில் " இலக்கியச் சாரல் " துவக்க விழா. இலக்கியப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்!


9/28/09

முதலில் எங்கள் ஊரைப் பற்றி கொஞ்சம்...

அரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் தொகை:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,083 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரும்பாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரும்பாவூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

புவியியல்:

இவ்வூரின் அமைவிடம் 11.38° N 78.73° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது.




Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates