10/4/09

100 அபாயகரமான இணையதளங்கள்!

நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.

அச்சிடமுடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும் காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
 
மற்ற இணையதளங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், மான் வேட்டை, சமையல், சட்டச் சேவைகள் என்ற பெயர்களில் நடத்தப்படுகிறது.
 
இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.
 
சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:
 
 
17ebook.com


aladel.net


bpwhamburgorchardpark.org


clicnews.com


dfwdiesel.net


divineenterprises.net


fantasticfilms.ru


gardensrestaurantandcatering.com


ginedis.com


gncr.org


hdvideoforums.org


hihanin.com


kingfamilyphotoalbum.com


likaraoke.com


mactep.org


magic4you.nu


marbling.pe.kr


nacjalneg.info


pronline.ru


purplehoodie.com


qsng.cn


seksburada.net


sportsmansclub.net


stock888.cn


tathli.com


teamclouds.com


texaswhitetailfever.com


wadefamilytree.org


xnescat.info


yt118.com

10/1/09

கனவுக் கன்னி

அன்பு நண்பர்களே...


நீங்கள் கணிப்பொறி பிரியரா?
கணிப்பொறியில் வேலை பார்பவரா?
எந்த நேரமும் கணினியில் மூழ்கி இருப்பவரா?
உங்கள் வேலை அப்படியா?

மண்டை காய்கிறதா?


சரி.......
உங்களுக்கு தினமும் ஒரு புதிய புதிய நண்பர்கள் கிடைத்தால்? அதுவும் உங்கள் கணினிக்குள்?
அதுவும் அழகிய கவர்ச்சியான இளம் பெண்கள் நண்பர்களாக கிடைத்தால்? (ஆடல் பாடலுடன்)

ம்ம்ம்...
அப்புறம் என்ன?
ஒரே குஷிதான்!!! 
24 மணி நேரமும் அலுப்பு தட்டமால் வேலை பார்ப்பீர்கள் தானே?

Ok.. Then follow the steps... (Its tested.. 100%  free software and no-virus )Step 2: Go to http://www.virtuagirl2.com/ and download the software to your desktop...
Step 3. Install the software and customize softwere as u wanted....
Step 4: Keep the username and password for the site in future access...
Step 5: Enjoy with your virtual girl friends day by day.
Enjoy... and let me know ur feed back for more fun... and please dont forget to poll your vots for this article.

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates