6/6/10

மதம்? மனிதம்?

நாம் யார்? ஒரு வகை உயிரினம். நாம் எங்கே இருக்கிறோம்? இந்த பூமியில். இந்த பூமி எங்கே இருக்கிறது?சூரியக் குடும்பம் எனும் பால்வளித்திரலில். இந்த சூரியக் குடும்பம் எங்கே இருக்கிறது?கோடிக்கான பால்வளித்திரல்கள் நிறைந்த "அண்டம்" என்பதில். இந்த அண்டம் எங்கே இருக்கிறது???????????????????????????????????????????????????????இந்தக் கேள்விக்கு விடை "முடிவிலி"யாகத்தான் இருக்க முடியும்...!!" மானுடம் தேடும் மாயை அது " சரி, அது போகட்டும்! இந்த பூமி எப்படி தோன்றியது?கிட்டத்தட்ட 14 கோடி ஆண்டுகளுக்கு முன் "BIG BANG " என்ற "அண்டப் பிரளயம்" நடந்த போது தோன்றியதில் ஒன்றுதான் "சூரியக்குடும்பம்" என்ற நாம் பூமி அடங்கிய பால்வளித்திறல். இந்த பூமியில் உயிரினங்கள்...

6/4/10

இருண்ட கண்டம்

தமிழக கிராமங்களில் தொடர் மின்வெட்டு...!? கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் மின்வெட்டினை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் சாலை மரியல்கும் நடத்தினர். அதன் விளைவாக சென்ற வாரத்தில் ஒரு நான்கு நாட்களுக்கு மட்டும் ஓரளவிற்கு வெட்டின்றிய சீரான மின்சாரம் கிடைத்தது! அனால் கடந்த நான்கு நாட்களாக நிலைமை என்ன? (குறிப்பாக " பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகள்.") நான்கு நாட்களில் அதிகபட்சமாக மொத்தத்தில் சுமார் ஒரு பத்து மணி நேரம் தான் மின்சாரமே வந்தது!!!! முன்பாவது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. அனால் இப்போது " தங்கள் 'சுய தேவையை மட்டுமாவது பூர்த்தி...

Page 1 of 712345Next

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates