Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

5/18/10

YouTube 5 வது பிறந்த நாள்!

YouTube குழுவிற்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! "ஓர் ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்." என்ற முதுமொழிக்கு ஏற்ப " உலக மக்களின் பலதரப்பட்ட ஒளிப்படத் திரட்டுகளை உள்வாங்கி உலகின் மிகப் பெரிய ஒரு மாபெரும் சக்தி ஊடகமாக திகழ்கிறது YouTube." "தட்டுங்கள் திறக்கப்படும் - கேளுங்கல் கொடுக்கப்படும்" என்பது தெய்வ வாக்கு. ஆனால் "கேளுங்கல் கொடுக்கப்படும் - தேடுங்கள் கிடைக்கப்பெறும்" என்பது கூகிள் வாக்கு. என்னடா இவன் ஓவர் பில்டப் கொடுக்கிறானே என்று நினைக்காதீர்கள்.  நான் எனது அனுபவங்களில் இருந்துதான் பகிர்ந்து கொள்கிறேன். கூகிள் தேடு தலத்தில் எந்த ஒரு தகவல் தொடர்பாக தேடினாலும் 99 % நமக்கு...

சிறந்த மொபைல் வாங்குவது எப்படி?

தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இன்று செல் பேசியின் வளர்ச்சி அதீதமாகவும் மிகவும் இன்றியமையாததும் அன்றாட வாழ்க்கையின் ஓர் முக்கியமான அங்கமும் ஆகி விட்டது. நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாகவும் பலதரப்பட்ட போட்டி நிறுவனங்கள் தோன்றுவதன் காரணமாகவும் தினசரி ஆயிரக்கணக்கான மாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பயனாளர்கள் எந்த நிறுவனத்தின் எந்த தொழில்நுட்பத்தின் எந்த மாடலை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது மிகவும் குழப்பத்தை தருகிறது. நாம் வாங்குவது சரியான தேர்வா? இதில் செய்யும் செலவு பயனுள்ளதா? இந்த குழப்பங்களை எளிமையாக்கும் விதத்தில் உங்களுக்குத் தேவையான மொபைல் சம்பனத்தமான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பார்க்க மிகச்...

1/25/10

Cloud Computing தொழில்நுட்பத்தின் பயன்களும், பாதகங்களும்

Cloud Computing " Next Generation of Computing " ஐ.டி. துறையில் அண்மைக் காலமாக அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகியிருக்கிறது Cloud Computing. இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயன்கள்/பாதகங்கள் பற்றி ISACA எனப்படும் சர்வதேச நிறுவனம் விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது. தற்போது ஒவ்வொரு இணையதள நிறுவனமும் தனக்கென தனி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை (குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சர்வர் (Server)) பராமரித்து வருகிறது. இது ஐ.டி. நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த சர்வர்கள் சக்தி வாய்ந்தவை என்பதால் அவற்றுக்கான முதலீடு, பராமரிப்பு செலவு, மின்சாரத் தேவை ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் பயன்படுத்தி வரும் சர்வர்களை ஒன்றாக இணைத்தால்...

இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை

அறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது. இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார். தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார். பொதுவாக,...

10/4/09

100 அபாயகரமான இணையதளங்கள்!

நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார். மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும்...

10/1/09

கனவுக் கன்னி

This summary is not available. Please click here to view the po...

9/29/09

Online (Live) Sun TV

Dear Online Friends, If you would like to watch a Tamil channel (SunTV) in online without streeming media, then please use below link to download the online TV player and install it on your computer. Then select Tamil language and select DAN TV in the channel list. Now you are ready to watch live SunTV through online.  > There is no buffer or streeming gaps..> There is no subscription required..> There is no purchace required..> There no virus or no other hacks and nothing.. Enjoy. Download Here! http://www.softpedia.com/get/Internet/Internet-Radio-TV-Player/TVUPlayer.sht...

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates