தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இன்று செல் பேசியின் வளர்ச்சி அதீதமாகவும் மிகவும் இன்றியமையாததும் அன்றாட வாழ்க்கையின் ஓர் முக்கியமான அங்கமும் ஆகி விட்டது. நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாகவும் பலதரப்பட்ட போட்டி நிறுவனங்கள் தோன்றுவதன் காரணமாகவும் தினசரி ஆயிரக்கணக்கான மாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பயனாளர்கள் எந்த நிறுவனத்தின் எந்த தொழில்நுட்பத்தின் எந்த மாடலை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது மிகவும் குழப்பத்தை தருகிறது. நாம் வாங்குவது சரியான தேர்வா? இதில் செய்யும் செலவு பயனுள்ளதா? இந்த குழப்பங்களை எளிமையாக்கும் விதத்தில் உங்களுக்குத் தேவையான மொபைல் சம்பனத்தமான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பார்க்க மிகச் சரியான வலைத்தளம் www.gsmarena.com . சர்வதேச தரம் உள்ள இந்த வலை தளம் தங்களின் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக உலகின் அதிநவீன மொபைல் தயாரிப்புகளையும் தரவரிசைப் படுத்தி அதன் நன்மை, தீமை, தரம், உறுதி, வடிவமைப்பு, உழைப்பு, தொழில்நுட்பம், உத்திரவாதம் மற்றும் அனைத்து வகையான நுணுக்கங்களையும் வெளியிடுகின்றன.
அதுமட்டுமின்றி பயனாளர்களே தங்களின் அனுபவங்களையும், கருத்துகளையும் மற்றும் மதிப்பீடுகளையும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
"அரும்பாவூர் ஆன்லைன் இந்த வலைத்தளத்தை ( www.gsmarena.com )பரிந்துரைக்கிறது".
அரும்பாவூர் ஆன்லைன் வாசகர்களுக்கு என்னுடைய சிறிய டிப்ஸ்; நீங்கள் புதிய மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் கீழே உள்ளவற்றை மனதில் கொள்ளுங்கள்;
1. Do I really reqired a Mobile Phone?
2. What is your budget? (It may vary depends on your Requirements)
3. What are the technologies I would required? (Ex: Quad Band / Triband / 2G / 3G / CDMA)
4. What are the features I would like? (Multi Sim, Duel Cam, Touch Screen, Ext Memory, MP4, MP3 & system software etc )
5. What about the continues talk time, stand by hours and battery life?
6. What about the model & design of the mobile? And do you really like it?
7. What about the spares & service backup after sales? (Local & Internationa)
8.What about the re-sale value? (If required)
9. Is it a reliable brand?
10. Are you buing from reliable seller?
- Site Admin.
Arumbavur Online.
0 comments:
Post a Comment