Indian Currency Valuation history
Year | Exchange rate (rupees per US$) |
---|---|
1952 | 5.000 |
1970 | 7.576 |
1975 | 8.409 |
1980 | 7.887 |
1985 | 12.369 |
1990 | 17.504 |
1995 | 32.427 |
2000 | 45.000 |
2006 | 48.336 |
2007 (Oct) | 38.48 |
2008 (June) | 42.51 |
2008 (October) | 48.88 |
2009 (October) | 46.37 |
2010 (January 22) | 46.21 |
2011 (April) | 44.17 |
2011 (September 21) | 48.24 |
2011 (November 17) | 50.97 |
2011 (November 24) | 52.11 |
2011 (December 15) | 53.65 |
ஜனநாயக நாட்டில் தன் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாமல் தனது ஓட்டை அல்ப காசுக்கும், இலவசங்களுக்கும் ஏமாந்து தவறான அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து மாட்டிக்கொள்கிறார்கள். தங்களின் அறியாமையால் தவறு செய்துவிட்டு பின்பு ஆள்பவர்களை குறை சொல்வது... சற்று வரலாற்றை திரும்பி பாருங்கள்... 1952 -ல் சர்வதேச நாணயத்திற்கு எதிரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ. 5 . ஆனால், இன்று 2012 -ல் அதன் மதிப்பு ரூ. 55 . அதாவது, 11 மடங்கு நாம் வீழ்ச்சி அடைந்துள்ளோம்.. ஆகா கிட்டத்தட்ட 60 வருடங்களாக நாம் பொருளாதாரத்தில் பின்நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.. பற்றாக்குறைக்கு கருப்புப்பணம் வேறு... 200 கோடி இந்திய மக்களில் எத்தனை மா மேதைகள் இருந்தும் நம்மால் முன்னேற முடியவில்லை என்பததுதான் பகிரங்கமான உண்மை..!. வெட்கப் படவேண்டிய விஷயம்..!! கல்வி, அறிவியல், தொழிநுட்பம் என பல துறைகளில் நாம் மற்ற நாடுகளுக்கு இணையாகவும் அதை விட சிறப்பாகவும் உள்ள நாம் பொருளாதாரத்தில் மட்டும் இன்னும் தன்நிறைவடைய முடியவில்லை... காரணம் அப்பாவி மக்களின் அறியாமையையும் சிலபல முட்டாள் சுயநல அரசியல்வாதிகளும், கறுப்புப் பணம் சேர்க்கும் தே...பி..கள்.. தான்.... (*தேசிய பிச்சைகாரர்கள்..) நம்மிடையே உண்மையான நாட்டுப்பற்று உள்ளதா? உன் வீட்டில் உன் பணத்தை, உன் உடைமையை மாற்றான் ஒருவன் எடுத்தால் விடுவாயா? உன் குடும்பத்தை மாற்றான் ஒருவன் நிர்வாகம் செய்வதை ஒத்துக்கொல்வாயா? உன் உரிமைகளை உணர்வுகளை மாற்றான் அனுபவிக்க சம்மத்திபாயா? உன் சொத்துக்களை மாற்றான் முடக்கினால் விட்டுவிடுவாயா? இவை எதற்குமே நீ சம்மத்திகா மாட்டாய்.... உன்னிடம் உண்மையான நாட்டுப்பற்று இருந்தால்..! உன் வீட்டையே சரிசெய்ய முடியவில்லைஎன்றால் நாட்டை எப்படி...? உன்னைப் பற்றிய உன் வீட்டைப் பற்றிய சுயநலம் இருந்தால்தான் உன் நாட்டைபற்றிய சுயநலம் வரும்........!!! அப்படியென்றால்... ஏன் இந்தியர்களை ஒரு இந்தியன் ஆளக்கூடாது...? 200 கோடியில் ஒரு ஆற்றல் மிக்க அறிவு மிக்க இந்தியன் கூட இல்லையா...?! ( அதே போல, எட்டுகோடி தமிழனை ஆட்சி செய்ய ஒரு தன்னலமற்ற தமிழன் இல்லையா?)) உண்மையான நாட்டுப்பற்று உள்ளவன்தான் தான் தாய்நாட்டை உயர்த்த முடியும்... அந்நியர்களிடம் அடமானம் வைத்துவிட்டதால் இப்போது நம்மையே நாம் நொந்துகொள்ள வேண்டியத்துதான்... மானமுள்ள இந்தியர்கள் ஒவொருவரும் தன் உரிமையையும் சரி.. உணர்சிகளையும் சரி.. அடுத்தவனுக்கு விட்டுத் தரமாட்டான்... இனியாவது சிந்திப்போம்.. சரிசெய்வோம்...
0 comments:
Post a Comment